சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம்
1 view
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக நம்மில் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பரிமாறுகின்றோம். இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வருகின்ற பொழுது அவர்கள் தொடர்பான ஒட்டு மொத்த தகவல்களையும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பான தரவுகளையும் அதன் தன்மைகளையும் அது தொடர்பான முழுமையான விபரங்களையும் ஒரு இணையத்தளத்தில் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று கூறுவது மிகவும் கவலையாக உள்ளது.
The post சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச தரம் வாய்ந்த ‘முஸ்லிம் தகவல் மையம்’ உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.