பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

2 view
இலங்கை ஜன­நா­யக சோசலிச குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்­க­ளாக கடந்த திங்­க­ளன்று 5 பேர் பதவிப் பிர­மாணம் செய்­து­கொண்­டனர். இத­னை­ய­டுத்து, அனைத்து கட்­சி­களின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக 225 பேருக்கான பாரா­ளு­மன்ற கதிரைகள் பூர்த்­தி­யா­கின. இதற்கமைய புதிய ஜன­நா­யக முன்­னணி மற்றும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி என்­பன தேசியப் பட்­டியல் பிர­தி­நி­தி­களை நிய­மித்த பிறகு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தொகை 22 ஆக உயர்­வ­டைந்­தது.
The post பத்தாவது பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース