ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது!
3 view
இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேரின் உயிரைப் பறித்த ஹெலிகொப்டர் விபத்து “மனிதத் தவறால்” ஏற்பட்டது என்பதை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையின்படி, பதின்மூன்றாவது பாதுகாப்புத் திட்ட காலத்தில் 34 விமான விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெனரல் பிபின் ராவத்தை ஏற்றிச் சென்ற Mi-17 V5 ஹெலிகொப்டர் உட்பட 16 விபத்துக்கள் மனிதப் தவறுகளால் […]
The post ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகொப்டர் விபத்து; மர்மம் வெளியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.