சிறுவர் சட்டங்கள் தொடர்பில் சுழிபுரத்தில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை..!
2 view
சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி நிலையத்தில் இன்றையதினம்(20) இடம்பெற்றது. சங்கானை பிரதேச செயலகம், வேல்ட் விஷன் நிறுவனம் மற்றும் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி நிலையம் என்பன இணைந்து முன்னெடுத்த பயிற்சி பட்டறையினை, சங்கானை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிராஜ் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதன்போது,18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான உரிமைகள் ,சிறுவர் சார்ந்த சட்டங்கள் தொடர்பில் சட்டத்தரணி சாருஜாவின் வழிகாட்டலில் சட்டத்தரணிகளான தர்ஷிகா மற்றும் கஸ்தூரியால் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த பயிற்சி […]
The post சிறுவர் சட்டங்கள் தொடர்பில் சுழிபுரத்தில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் சட்டங்கள் தொடர்பில் சுழிபுரத்தில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.