சஜித்தின் கல்விச் சான்றிதழ்களை ஆராய வேண்டும்; அமைச்சர் நளின் அதிரடி அறிவிப்பு..!
10 view
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களை ஆராயவேண்டும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைககளத்தில் நேற்று நடைபெற்றது . இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில் தமது கல்வித் தகைமையை வெளிப் படுத்துவதற்கு ஆளுங்கட்சியினருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் தமது கல்வித் தகைமைக்குரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத நிலையில் தான் சபாநாயகராக பதவி வகித்த அசோக ரன்வல […]
The post சஜித்தின் கல்விச் சான்றிதழ்களை ஆராய வேண்டும்; அமைச்சர் நளின் அதிரடி அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஜித்தின் கல்விச் சான்றிதழ்களை ஆராய வேண்டும்; அமைச்சர் நளின் அதிரடி அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
