நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 பேரின் விவகாரம் : குற்றமில்லாமல் குற்றவாளிகளாக்க‌ எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி என்ன?

3 view
நுவ­ரெ­லியா பொலிஸ் பிரிவில், தப்லீக் பணி­களில் ஈடு­பட்­ட­தாக கூறி 8 இந்­தோ­னே­ஷி­யர்கள் கைது செய்­யப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட பின்னர், கடந்த திங்­க­ளன்று குற்­ற­மற்­ற­வர்கள் என விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­ப­வத்தின் பின்னால் பாரிய சதிகள் இருந்­துள்­ளமை தொடர்பில் சந்­தே­கிக்க முடி­யு­மான பல்­வேறு தக­வல்கள் கிடைத்­துள்­ளன.
The post நுவரெலியாவில் கைது செய்யப்பட்ட 8 பேரின் விவகாரம் : குற்றமில்லாமல் குற்றவாளிகளாக்க‌ எடுக்கப்பட்ட முயற்சியின் பின்னணி என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース