வன்னிப் பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய – ரவிகரன் எம்.பி
8 view
வன்னிப்பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார். அதேவேளை அண்மையில் தேசிய ரீதியில் சாதித்த வன்னியைச் சார்ந்த மாணவர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் (17) நேற்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையிற்றும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளுக்கு வளங்கள் சமத்துவ அடிப்படையில் பகிரப்படவேண்டும். இன்னமும் […]
The post வன்னிப் பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்னிப் பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய – ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
