கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? – ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு!
3 view
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா […]
The post கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? – ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? – ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.