சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!
3 view
சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து டிசம்பர் 13 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசோக ரன்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாக இருந்த சபாநாயகர் பதவிக்கு தற்போது எதிர்க்கட்சியின் பெயரை முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அனைத்து தரப்பினருடான இணக்கப்பாட்டுடன் உரிய […]
The post சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.