ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியை தடுப்பதே அமெரிக்கத் தடையின் உள்நோக்கம்! உதயங்க வீரதுங்க குற்றச்சாட்டு
4 view
ராஜபக்ஷக்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்னை மையப்படுத்திய அமெரிக்க தடை அறிவிப்பின் உள்நோக்கமாக உள்ளது என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா எனது பெயரை உள்ளீர்த்து தடை விதித்தமைக்கு காரணம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். அதாவது அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு வருகை […]
The post ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியை தடுப்பதே அமெரிக்கத் தடையின் உள்நோக்கம்! உதயங்க வீரதுங்க குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியை தடுப்பதே அமெரிக்கத் தடையின் உள்நோக்கம்! உதயங்க வீரதுங்க குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.