சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய அசோக ரன்வல!
6 view
சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ஒரு போதும் தமது கல்வித் தகைமைகள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமக்கு ஜப்பான் வசீதா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனமொன்று கலாநிதி பட்டம் வழங்கியதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது கலாநிதி பட்டம் சார்ந்த ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க முடியாத நிலைமை […]
The post சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய அசோக ரன்வல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய அசோக ரன்வல! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.