இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய அன்பளிப்பு!
6 view
அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான அர்ப்பணிப்பு புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் இலங்கை விமானப்படையிடம் சட்டபூர்வமாக கையளிக்கப்பட்ட இந்த நவீன இரட்டை எஞ்சின் (Turboprop) விமானமானது, ஆட்கடத்தல் உட்பட நாடு கடந்த […]
The post இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய அன்பளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.