லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய வாகனம் முற்றுகை – பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள்
8 view
கடந்த ஒரு மாத காலமாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் முற்றாக தடைப்பட்ட நிலையில் இன்று விநியோகம் இடம்பெறுவதனால் மக்கள் எரிவாயுவை வாங்குவதற்காக அலைமோதியுள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர். அத்தோடு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் […]
The post லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய வாகனம் முற்றுகை – பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய வாகனம் முற்றுகை – பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
