சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு : மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம்
8 view
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.முரளிஸ்வரன் தலைமையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இன்று (01) காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து விழிப்புணர்வுப் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரச் சுற்றுவட்டம், பஸ்நிலையம், திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு சென்று மீண்டும் திருமலை வீதியுடாக தாண்டவன்வெளி வரையில் சென்று அங்கிருந்து பிராந்திய சுகாதார […]
The post சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு : மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு : மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.