பெங்கால் புயலின் தற்போதைய நிலை !
9 view
பெங்கால் புயல் தற்போது பருத்தித்துறையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 265 கி.மீ. இலும் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து கிழக்கு வட கிழக்காக 136 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது இந்த புயலின் மைய அழுத்தம் 996 மி.பா.ஆக உள்ளது. நகர்வு வேகமும் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது. இந்த புயல் இன்று (30) நள்ளிரவு அல்லது நாளை காலை தமிழ் நாட்டின் மரக்காணத்துக்கு அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் […]
The post பெங்கால் புயலின் தற்போதைய நிலை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெங்கால் புயலின் தற்போதைய நிலை ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
