ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு!
12 view
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.54 ரூபாவாகவும், 295.55 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.55 ரூபாவாகவும், 295.59 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. மத்திய கிழக்கு நாட்டு நாணயங்களுக்கு […]
The post ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
