வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி..!
10 view
வவுனியா மாவட்டத்தில் 2024 ஜனவரி தொடக்கம் டிசம்பர் 19 வரை 83 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா மாவட்ட மழைவீழ்ச்சி தொடர்பாக ஊடகவியாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 1200 தொடக்கம் 1400 மில்லி மீற்றர் அளவிலேயே மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 994.4 மில்லி […]
The post வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா மாவட்டத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
