உயர்தரப் பரீட்சை திகதி; மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!
11 view
2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான […]
The post உயர்தரப் பரீட்சை திகதி; மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர்தரப் பரீட்சை திகதி; மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
