யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானம்..!
9 view
யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சர்வதேச தமிழ் பெளத்த காங்கிரஸினதும் சர்வதேச இந்து பெளத்த ஒற்றுமைக்கான அமைப்பினதும் ஏற்பாட்டில் யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்திலிருந்து விசேட பூஜை வழிபாடுகளுடன் பெரஹராவானது ஆரம்பமாகி யாழ்ப்பாணம் நாக விகாரையை வந்தடைந்தது. அதன்பின்னர் விசேட வழிபாடுகளுடன் வஸ்திர […]
The post யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
