மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!
11 view
நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் லக்கம் பகுதியில் இன்று மதியம் அரச பேருந்து, பார ஊர்தி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் அவிஸ்சாவலை பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் லக்கம் பகுதியில் வளைவு பகுதியில் சற்று குறைந்த வேகத்தில் மஸ்கெலியா நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் சிரிய […]
The post மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
