கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்: பின்னர் எம்மை விமர்சிக்கலாம் – எமில்காந்தன் சவால்
14 view
தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியும் தங்களது தலைவர்கள் யார் என்பதை ஒருகிழமைக்குள் அறிவிக்க வேண்டும். அதன்பிறகு சுயேட்சைகுழுக்களையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கலாம் என்று வன்னிமாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். நாங்கள் புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்காககட்சியினை ஆரம்பித்து பதிவுசெய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க […]
The post கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்: பின்னர் எம்மை விமர்சிக்கலாம் – எமில்காந்தன் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்சியின் தலைவர்களை முதலில் அறிவியுங்கள்: பின்னர் எம்மை விமர்சிக்கலாம் – எமில்காந்தன் சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
