மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள்: முக்கிய புள்ளியிடம் சி.ஐ.டியினர் விசாரணை!
11 view
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போனயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்தமையை அடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 9 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 6 கப் […]
The post மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள்: முக்கிய புள்ளியிடம் சி.ஐ.டியினர் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள்: முக்கிய புள்ளியிடம் சி.ஐ.டியினர் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
