இலங்கை சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு!
12 view
அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கைக்கான வெள்ளைப்-பந்து சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக மிட்செல் சான்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணியின் வெள்ளைப் – பந்து தலைவர் பதவியில் இருந்து விலகினார். நாதன் ஸ்மித் மற்றும் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான மிட்ச் ஹே ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடப்பு டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் […]
The post இலங்கை சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சுற்றுப் பயணத்துக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
