திருமலையில் விசேட பூஜைகளுடன் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்த தமிழரசு கட்சியினர்..!
11 view
திருகோணமலை மனையா வெளி வல்லவசக்தி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சியின் பிரச்சார பணிகள் இன்று (23)ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் உட்பட்ட கோகுல்ராஜ் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post திருமலையில் விசேட பூஜைகளுடன் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்த தமிழரசு கட்சியினர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் விசேட பூஜைகளுடன் தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்த தமிழரசு கட்சியினர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.