நான் ஓடவும் இல்லை ஒழியவுமில்லை; நான் புலி; பாய்வதற்கே பதுங்கியிருந்தேன்- அனுஷா காட்டம்..!
16 view
நான் பதுங்கி இருந்தது பாராளுமன்றத் தேர்தல் எப்போது வரும் அதில் பாய வேண்டும் என்று நான் பதுங்கி இருந்தேன் என ஐனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார். டயகம பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் […]
The post நான் ஓடவும் இல்லை ஒழியவுமில்லை; நான் புலி; பாய்வதற்கே பதுங்கியிருந்தேன்- அனுஷா காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான் ஓடவும் இல்லை ஒழியவுமில்லை; நான் புலி; பாய்வதற்கே பதுங்கியிருந்தேன்- அனுஷா காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.