கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்..!
11 view
கிளிநொச்சி நகரை மையமாக கொண்டுள்ள கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி மாசு படிந்த நிலையில் காணப்படுபவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள் டெங்கு பரவக்கூடிய பொருட்கள் காணப்பட்டு வருகின்றமையால் டெங்கு பரவும் சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி பேருந்து தரிப்பிடம் தொடர்பாக மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில் வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுவதை தொடர்பான செய்தி அறிக்கையிடல்கள் மூலம் பலமுறை தெரியப்படுத்திய […]
The post கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
