கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா?
14 view
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள நிலையில் மேலும் சில உறுப்பினர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர். கூட்டணியில் மட்டும் அல்ல ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் உள்ளக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த அஜித் மானப்பெரும தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்துக்காகப் பிரசாரம் செய்த நடிகை தமிதா, தற்போது சஜித் தரப்பை விளாசித்தள்ளி வருகின்றார். நேற்று கட்சியும் தாவினார். ஐக்கிய […]
The post கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை முந்துவாரா ஹர்ஷ டி சில்வா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
