சர்வதேச ஊடகங்கள் மறந்து போய் உள்ள மியன்மாரின் அவலங்கள் !!

15 view
கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்­போ­டியா தாய்­லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்­கி­ழக்­கா­சிய நாடு­களைச் சேர்ந்த 20 இளைஞர் யுவ­தி­க­ளு­ட­னான ஐந்து நாள் வதி­விட பயிற்­சி­யொன்­றுக்கு தாய்­லாந்து சென்­றி­ருந்தேன். அங்கே நாம் அனை­வரும் தத்­த­மது நாடு­களில் குடி­மக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வரு­கின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில் காணப்­ப­டு­கின்ற அர­சியல் பொரு­ளா­தார சமூக பிரச்­சி­னைகள் குறித்து ஆழ­மாக உரை­யா­டினோம்.
The post சர்வதேச ஊடகங்கள் மறந்து போய் உள்ள மியன்மாரின் அவலங்கள் !! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース