தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி!
14 view
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணியானது சாம்பியன் ஆனது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20)இரவு நடந்த இறுதிப் போட்டியில் சோஃபி டெவின் தலைமையிலான நியூஸிலாந்து அணி, 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், இறுதியாக நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டம் வென்ற தருணம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் […]
The post தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சம்பியன் ஆனது நியூஸிலாந்து மகளிர் அணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
