சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!
16 view
சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிக்கை கூட்டமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது அறிமுக விளக்க உரைகளை ஆற்றினர். சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான கே.வி.தவராசா, ஏனைய […]
The post சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
