புத்தளத்தில் பணம், மற்றும் தொலைபேசி திருட்டு!
13 view
புத்தளம் – பாலாவி பகுதியில் இயங்கி வரும் விடுதியொன்றில் இருந்து இன்று (20) அதிகாலை பணம் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக அந்த விடுதியின் உரிமையாளரினால் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதியின் உரிமையாளர் உறங்கிக் கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் விடுதியின் யன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற திருடன், அங்கிருந்து 62500 ரூபா பணம் மற்றும் உரிமையாளரின் 60000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி உள்ளிட்ட சில பொருட்களை திருடியுள்ளான் என […]
The post புத்தளத்தில் பணம், மற்றும் தொலைபேசி திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பணம், மற்றும் தொலைபேசி திருட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
