தீவிரமடைந்த போட்டி; சுமந்திரன் – சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுத்த தீவிர முயற்சியாம்..!
12 view
இலங்கை தமிழரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முமுன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே நேரத்தில் பிரசன்னமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சியின் தலைமைத்துவத்தை மையப்படுத்திய போட்டி காணப்பட்டது. கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது இந்த நிலைமை மிகத் தீவிரமடைந்திருந்தது. அதன் […]
The post தீவிரமடைந்த போட்டி; சுமந்திரன் – சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுத்த தீவிர முயற்சியாம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீவிரமடைந்த போட்டி; சுமந்திரன் – சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுத்த தீவிர முயற்சியாம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
