ரணில் கோரிய விரிவான சலுகைகனை நிராகரித்த அநுர அரசு
9 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள் மற்றும் 20இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகளை கோரினார். எனினும் தாம், அதனை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என ஜனாதிபதி, தங்காலையில் நேற்று இடம்பெற்ற போது பேரணியின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் […]
The post ரணில் கோரிய விரிவான சலுகைகனை நிராகரித்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் கோரிய விரிவான சலுகைகனை நிராகரித்த அநுர அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
