இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில் துறையாக வளர வேண்டும்- அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு..!
11 view
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என புத்தசாசன மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(18) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட அனுகூலங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விடயத்தில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை […]
The post இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில் துறையாக வளர வேண்டும்- அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தமிழ் சினிமா ஒரு தொழில் துறையாக வளர வேண்டும்- அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.