ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
13 view
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழி நடத்தவுள்ளார். முதலாவது ஒருநாள் போட்டியானது ஒக்டோபர் 20 ஆம் திகதி கண்டி பல்லேகலயில் ஆரம்பமாகும். இலங்கை அணி விபரம்: சரித் அசாங்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், கமிந்து மெண்டீஸ், ஜனித் லியனகே, சந்தீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லலாகே, வனிந்து […]
The post ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
