அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடடியாக நீக்குமாறு உத்தரவு!
12 view
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என […]
The post அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடடியாக நீக்குமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடடியாக நீக்குமாறு உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
