வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து- முதியவர் காயம்..!
7 view
வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி செல்கிற பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இன்று(04) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை அதே திசையில் பின்னால் வந்த […]
The post வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து- முதியவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து- முதியவர் காயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
