அனுரவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..!
13 view
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். ஆனால் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ […]
The post அனுரவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுரவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
