பெரிய வெங்காயம் இறக்குமதியால் சிக்கலில் விவசாயிகள்! விலையில் மாற்றம்!
22 view
பெரிய வெங்காயம் இறக்குமதியால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 120 முதல் 150 ரூபா வரை உள்ளது. இதனால், உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெரிய வெங்காய விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட வரி விதிக்குமாறு பெரிய […]
The post பெரிய வெங்காயம் இறக்குமதியால் சிக்கலில் விவசாயிகள்! விலையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரிய வெங்காயம் இறக்குமதியால் சிக்கலில் விவசாயிகள்! விலையில் மாற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.