27ஓட்டங்களால் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்!
11 view
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13வது வடக்கின் நீலங்களின் சமர் இன்று ஆரம்பமாகியது இன்றைய முதல் நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 37.04 பந்துப்பரிமாற்றத்தில் 168 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர். அணி சார்பாக J-மதுஷன் 38ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி […]
The post 27ஓட்டங்களால் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 27ஓட்டங்களால் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் முன்னிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
