இலங்கையை நடை பவனியாக சுற்றிவந்து சாதனை; ஷஹ்மி ஷஹீத்துக்கு ஜனாதிபதியின் பாராட்டு விருது
7 view
நடை பவனியாக இலங்கையை சுற்றிவந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதியின் பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து அவர் சாதனை படைத்துள்ளார். இது இலங்கை பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்படும் முதலாவது சாதனை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கரையோர வழியாக முழு நாட்டையும் சுற்றி வருவதே இவர் மேற்கொண்டுள்ள […]
The post இலங்கையை நடை பவனியாக சுற்றிவந்து சாதனை; ஷஹ்மி ஷஹீத்துக்கு ஜனாதிபதியின் பாராட்டு விருது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை நடை பவனியாக சுற்றிவந்து சாதனை; ஷஹ்மி ஷஹீத்துக்கு ஜனாதிபதியின் பாராட்டு விருது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.