ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…!

12 view
முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான டாக்டர் ஐதுரூஸ் முஹம்­மது இல்யாஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு கால­மானார். வைத்­தியர் இன்­திகாப், புத்­தளம் நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னர்கள் ஜமீனா கம­ருதீன் மற்றும் பஸ்­மியா ஆகிய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், மர­ணிக்கும் போது வயது 79 ஆகும்.
The post ஜனாதிபதி வேட்பாளர் டாக்டர் இல்யாஸ் காலமானார்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース