கிழக்கு பல்கலை ஆய்வு மாநாட்டில் மெத்திகா உரையாற்றுவது சரியா?

10 view
கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் நடாத்­தப்­ப­ட­வுள்ள விஞ்­ஞான ஆய்வு மாநாட்டில் மெத்­திகா விதா­னகே சிறப்­பு­ரை­யாற்ற அழைக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு சிரேஷ்ட வைத்­தி­யரும் இலங்கை மருத்­து­வர்கள் சங்­கத்தின் முன்னாள் தலை­வ­ரு­மான டாக்டர் ருவைஸ் ஹனீபா வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
The post கிழக்கு பல்கலை ஆய்வு மாநாட்டில் மெத்திகா உரையாற்றுவது சரியா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース