'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' யாழில் விழிப்புணர்வு கண்காட்சி..!
15 view
யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற “நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்றைய தினம்(26) மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. நல்லூர் பெருந்திருவிழாவை ஒட்டி மக்களுக்கு நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமான […]
The post 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' யாழில் விழிப்புணர்வு கண்காட்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' யாழில் விழிப்புணர்வு கண்காட்சி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
