நாமல் படுதோல்வியடைவார்! புதிய கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்! – எஸ்.பி. பகிரங்கம்
10 view
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ படுதோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட […]
The post நாமல் படுதோல்வியடைவார்! புதிய கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்! – எஸ்.பி. பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாமல் படுதோல்வியடைவார்! புதிய கூட்டணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்! – எஸ்.பி. பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.