உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 (GAIN)
12 view
சவூதி அரேபிய பட்டத்து இளவரசர், பிரதமர், மற்றும் சவூதி தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தின் (SDAIA) இயக்குநர்கள் குழுவின் தலைவராகிய முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களின் ஆதரவில், வருகின்ற செப்டம்பர் மாதம் 10-12 ஆம் திகதி வரை மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு (GAIN) இடம்பெறவுள்ளது.
The post உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 (GAIN) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 (GAIN) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.