உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் இல்லை; அடுத்த வாரம் சிறப்பு கலந்துரையாடல்
12 view
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று, தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அடிப்படை செலவுகள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேறி பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாவும் அவர் தெரிவித்தார். […]
The post உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் இல்லை; அடுத்த வாரம் சிறப்பு கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் இல்லை; அடுத்த வாரம் சிறப்பு கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.