யாழ்.மறைமாவட்ட குரு முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச!

8 view
ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளாரை, விஜயதாச ராஜபக்ஷ   சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பு இன்று மதியம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ்.மறைமாவட்ட குரு முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース