சடுதியாக குறைவடைந்த தங்க விலை
14 view
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (05) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 737,998 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,040 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய தங்க நிலவரம் அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 208,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat […]
The post சடுதியாக குறைவடைந்த தங்க விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சடுதியாக குறைவடைந்த தங்க விலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
