வங்கி வட்டி விகிதங்களில் திருத்தம் – ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்!
20 view
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம், அவர்களின் ஓய்வு காலத்தின் போது வழங்கப்படும் பணிக்கொடை அல்லது வங்கி வைப்புத்தொகை போன்றவற்றில் பெறப்படும் நிலையான வட்டியே என்று குறிப்பிட்டார். கடந்த […]
The post வங்கி வட்டி விகிதங்களில் திருத்தம் – ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வங்கி வட்டி விகிதங்களில் திருத்தம் – ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.